அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடை உள்ள பெண்

அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடையுடன் பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்த இளம்பெண் ஒருவர் தீவிர முயற்சியால் தற்போது 75 கிலோ எடையுள்ள அழகு பெண்ணாக மாறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். விக்டோரியா நகரில் நடாலி புர்டினா என்ற 23 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் திருமணம் ஆனதை தொடர்ந்து 20-வது வயதில் கர்ப்பம் அடைந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குழந்தை பிறந்தது முதல் அவரது உடல் எடை கூடிக்கொண்டு … Continue reading அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடை உள்ள பெண்